வானம்
திறந்திருந்திருக்கிறது
சூரியன்
குளிர்ந்திருந்திருக்கிறது
நிலா
எரிந்திருந்திருக்கிறது
நட்சத்திரங்கள்
நெளிந்திருந்திருக்கின்றன...
மழைத்துளிகள்
மீண்டும் வரும்...
காற்றுகளை நான்
மறப்பதாகயில்லை...
"கிளைகளிழந்த மரங்களோடான
பழக்கத்தை இனி
விட்டுவிடவேண்டும்".
-இயற்கைசிவம்.
அட.. வார்த்தைகள் உதிர்ந்தாலும் கவிதையாய் துளிர்க்கிறதே.. அற்புதமாய்
ReplyDelete