Labels
கவிதைகள்
ஹிப்போவின் குட் மார்னிங் - கல்வியல் கட்டுரைத் தொடர்
கட்டுரைகள் - பொது
காட்சிகள் மீட்க்கும் காலங்கள்...
பயணக் கட்டுரைகள்
விமர்சனக் கட்டுரைகள்
செய்திகள்
வரலாற்றுக் கட்டுரைகள்
Tuesday, 6 December 2011
கால மழை
அப்பா...
ம்..ம்ம்ம்...
அப்பா வாப் பா...
இருடா
டிரஸ் மாத்தறேன் இல்ல,
அப்பா
வா...ப்பா...
இப்ச் ...
ஏன் தொல்லை பண்ர
கைய விடு, வா..., என்ன ?
ப்பா,
வா,
வா,
தோ மழை
தோ இன்னொரு மழை
தோ மழை,
தோ....ஓ... மழை.
ஹை... மழை.
உண்மைதான்
மழை.
-இயற்கைசிவம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment