( நதியில் தவறிய துளியை இங்கே தேடுக )

தவறி விழுந்துவிட்ட
உன் காதல் புத்தகத்தினிடையே
காமத்தின் பக்கத்தை
துரிதமாய்
நான் காண்பதற்குமுன்
மறைத்துக்கொல்வதான உன் எண்ணம்
ஈடேறாமல் போனது
என்றாலும்
இன்றிரவும்
உள்ளாடைகளிளிருந்து மீளும்
உனது கைகளில்
உனது விரல்களே இருக்கப்போகின்றன
தவிரவும்
இன்றுன் அகந்தையின் மேல்
வழியவிருக்கின்றன
மைதுனத்தின்
கடைசி நிமிடங்கள்.
-இயற்கைசிவம்
தவறி விழுந்துவிட்ட
உன் காதல் புத்தகத்தினிடையே
காமத்தின் பக்கத்தை
துரிதமாய்
நான் காண்பதற்குமுன்
மறைத்துக்கொல்வதான உன் எண்ணம்
ஈடேறாமல் போனது
என்றாலும்
இன்றிரவும்
உள்ளாடைகளிளிருந்து மீளும்
உனது கைகளில்
உனது விரல்களே இருக்கப்போகின்றன
தவிரவும்
இன்றுன் அகந்தையின் மேல்
வழியவிருக்கின்றன
மைதுனத்தின்
கடைசி நிமிடங்கள்.
-இயற்கைசிவம்
புரிஞ்சு புரியாமல் ஆனால் வார்த்தைகள் அழகாயிருக்கு !
ReplyDelete