Labels
கவிதைகள்
ஹிப்போவின் குட் மார்னிங் - கல்வியல் கட்டுரைத் தொடர்
கட்டுரைகள் - பொது
காட்சிகள் மீட்க்கும் காலங்கள்...
பயணக் கட்டுரைகள்
விமர்சனக் கட்டுரைகள்
செய்திகள்
வரலாற்றுக் கட்டுரைகள்
Friday, 11 November 2011
புரிதல்
எனது
இன்னொரு மழைக்காலம் என்றேன்
யாரது
என்று பிரகடனமானது
உனது உரிமைப்போர்...
இரைச்சல் ஓய்த்த்து
பின் நீயாகவேதான்
அதட்டி எழுப்பி
சோறு ஊட்டுகிறாய்
எனது
இன்னொரு மழைக்காலத்திற்கு.
-இயற்கைசிவம்
1 comment:
ரிஷபன்
12 November 2011 at 06:47
இடி இடித்தபின்னேதான் மழை!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இடி இடித்தபின்னேதான் மழை!
ReplyDelete