அடுத்தவர் பிரச்சனை எனக்கில்லை என்பதுபோல !சின்னக் கவிதைகள்தான்.ஆனால் காத்திரமாயிருக்கின்றன.உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது எனக்கு !
இந்த மழையைஒரு அருவிக்குஅழைத்துப்போகயிருக்கிறது காற்றின் வாகு.ஆஹா..
என் எண்ணங்களை அழகாய் ஏகாந்த உலகுக்கு அழைத்துப் போகிறது,கவிதையின் வாகு. அருமை. பாராட்டுகள்.
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கீதா தங்களின் வாசிப்பும் கருத்துக்களும் என் தேடல்களைஇன்னும் அடர்த்தியாக்குகின்றன.
அடுத்தவர் பிரச்சனை எனக்கில்லை என்பதுபோல !
ReplyDeleteசின்னக் கவிதைகள்தான்.ஆனால் காத்திரமாயிருக்கின்றன.உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது எனக்கு !
இந்த மழையை
ReplyDeleteஒரு அருவிக்கு
அழைத்துப்போகயிருக்கிறது
காற்றின் வாகு.
ஆஹா..
என் எண்ணங்களை அழகாய் ஏகாந்த உலகுக்கு அழைத்துப் போகிறது,கவிதையின் வாகு. அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteதங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கீதா
ReplyDeleteதங்களின் வாசிப்பும் கருத்துக்களும் என் தேடல்களை
இன்னும் அடர்த்தியாக்குகின்றன.
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கீதா
ReplyDeleteதங்களின் வாசிப்பும் கருத்துக்களும் என் தேடல்களை
இன்னும் அடர்த்தியாக்குகின்றன.