Saturday, 12 May 2018

மீளூதல்

வீசப்படும் கற்களுக்கு ஏற்ப 
உமிழ்ந்து அமிழ்கிறது 
மேலும்
கரை சென்று மோதி
ஆழ்கிறது
பின்
ஒரு பூ உதிர
சிரிக்கிறது குளம்.
-இயற்கைசிவம்

No comments:

Post a Comment